வாசகர் மறுவினை

அன்புடையீர்

நீங்கள் வாசகர் கருத்து தெரிவிக்கும் உத்தி சரியாக வேலை செய்வதில்லை.

சுகாவின் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரை படிக்க சுளுவாக இருந்தது. பேரமைதி கவிதை நன்றாக இருந்த்து. மைத்ரேயனின் அர்சுலா லெ குவின் பேட்டி, ஜைன்சன் அனார்க்கியின் சிறுகதை போன்றவை நன்றாக இருந்தன்.

ஆனாலும் கடந்த இரண்டு இதழ்கள் வாசகர்களுக்கு சற்று தூரமாக இருந்த்தாக
எனக்குத் தோன்றுகிறது.

அன்புடன்
லாவண்யா