வாசகர் மறுவினை

Hands Applauding

சொல்வனம் 100 வது இதழ் நல்ல கட்டமைப்போடு வெளிவந்திருக்கிறது.

அசோகமித்திரனின் படைப்புகளைக் குறித்த கட்டுரைகள் முக்கியமானவையாக தோன்றுகிறது. ஒரு இலக்கிய இதழ் நூறாவது பிரதி காண்பது மகிழ்ச்சியான விசயம் தான். வாழ்த்துக்கள்.

அன்புடன்,

கிருஷ்ண குமார். ஆ.

oOo

அ.மி நேர்காணல் அந்நியோன்யமாக உள்ளது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சொல்வனம்-100 சொல்வனம்-1000 ஆக நடைபோட வாழ்த்துகள்.

 warm regards

era murukan

oOo

This issue of Solvanam is a real treat with a lot of articles about one of the
great writers in Tamil Language- Ashokamitran- Great! Look forward to more
issues like this every once in a while. Thanks.

மீனாக்ஷி பாலகணேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.