தனிமங்களைக் கலைத்துப் போட்டு புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது பழைய வேதியியல் நுட்பம். கணினியைக் கொண்டு பொருத்தமான தனிமங்களை மாற்றி மாற்றிப் போட்டு பொருத்தமான சேர்மங்களைக் கண்டுபிடிக்க வைப்பது தற்கால வேதியியலின் நுட்பம். எளிமையாகப் பொருந்தக் கூடியவை வெண்நிறத்திலும், பொருந்தாதவை கருநிறங்களிலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதே போல் கரிவளி காப்பகம் முதல் மரபியல் சார்ந்த நோய் சிகிச்சை வரை தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தலை பத்து நுட்பங்களின் அணிவகுப்பைப் பார்க்கலாம்.