ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்

”இஸ்லாமில் புகைப்படம் எடுப்பது பாவச்செயலாகும். முஸ்லீம் சட்டப்படி குற்றமாகும். புகைப்படம் எடுப்பதற்கு எதிராக ஹதீதுகளில் எச்சரிக்கை இருக்கின்றது” என தாரூல் உலூம் பத்வா விதித்திருந்தது. இதை மீறி இஸ்லாமியப் பெண்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுப்பதில் ஆவாஸ்-இ-நிஸ்வான் அமைப்பு முனைப்புடன் ஈடுபடுகிறது. வீட்டிற்க்குள்ளே முடங்கிக் கிடக்கும் முஸ்லீம் பெண்கள் வெளியில் வந்து எடுத்த ஒளிப்படங்களை இங்கே காணலாம்.
Indian_Project_Trains_Muslim_Women_Photographers_Free_Thinkers_Fatwa_Awaaz_E_Niswaan_Workshops_Islam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.