2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி

இருபத்தைந்தாவது ஆண்டுகளாக நடக்கும் பயணப்புகைப்படங்களுக்கான நேஷனல் ஜியாகிரபியின் போட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 15,500 ஒளிப்படங்கள் பங்குபெற்றன. பிரேசில், கென்யா, இந்தியா என உலகமெங்கும் சுற்றிய படக்கருவிகளின் சஞ்சாரத்தின் இறுதியில் எந்தப் படம் வெற்றி பெற்றது என்பதை இங்கே பாருங்கள்.
கீழே இருப்பது இரண்டாம் பரிசை வென்ற அமெரிக்க புகைப்படம்:

False_Kiva_Thunderstorm