ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி

கோடு வந்ததும் ஓவியம் வந்ததா? ஓவியம் வரைந்ததால் கோடுகள் உருவானதா (கொடி அசைந்ததும் காற்று வந்ததா மெட்டில் பாடிக் கொள்ளவும்).
இவை மிக எளிமையானப் புகைப்படங்கள். தீட்டப்பட்ட ஓவியங்கள் போல் காட்சியளிக்கின்றன. எல்லாமே ஜெருமானிய புகைப்படக் கலைஞர் டோபியால் ஹஸ்லரின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்டவை. நிலப்பரப்பில் காணப்படும் மிக நீளமான வண்ணத்தீற்றல்களைக் கொண்டு இந்தக் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்:

Tobias_Hutzler_Shadows_Colors_Photos_Images_Art_Painting_Water_Reflections