மஞ்சள் நதியின் மணல் குளியல்

இது ஃபோட்டோஷாப் அல்ல. முப்பது மில்லியன் டன் வண்டலை தன்னோடு அழைத்து வரும் சீனாவின் மஞ்சள் நதியில் படிவங்களால் நிறைய சிக்கல்கள் குடியேற்றங்களுக்கு நேர்கிறது. அதனால் சில ஆண்டுகளுக்கொரு முறை அவற்றை கடும் வேகத்தில் துளைத்து நீரால் அகற்றுகிறது சீன அரசாங்கம். அப்படி வெடித்துத் துளைத்துப் போகும் வண்டலைப் பார்த்தால் நயாகரா அருவியே சந்தனம் பூசிக் கொண்டு எழுவது போன்றிருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்தக் காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்கள்.

China_Sandwashing-YELLOW-RIVER