சூப்பர் பௌர்ணமி

2013 ம் ஆண்டில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்த தேதி ஜூன் 22. 23ம் தேதிதான் பௌர்ணமி என்றாலும் 22 அன்றுதான் சந்திரன் அத்தனை பெரிதாய் முழு நிலவாய் காணப்பட்டது. இனி இத்தகைய நிகழ்வு 2014 ஆகஸ்ட் மாதத்தில்தான். சூப்பர் மூன் என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் பெரிய நிலவின் புகைப்படங்கள்.

full-moon-south-carolina-supermoon_pictures_pournami