சொல்வனம் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
வைரம் பட்டை தீட்டப் படுவதைப்போல் என் கட்டுரையும் சிறப்பாக படங்கள் சேர்க்கப்பட்டு மிக அழகாகிவிட்டது.
முகப்பில் அந்த டிராகனின் கோர முகமும், முடிவில் அந்த சதுரங்கப் பலகையில் எதிரெதிராக நிற்கும் குதிரைகள் படமும் அருமை.
ரசனை மிக்க ஆசிரியர் குழுவுக்கு என் வந்தனங்கள்.
நன்றி
கமல்