பிஹு

அஸ்ஸாமிய புது வருடத்தையும் வசந்தத்தையும் வரவேற்கும் ரொங்காலி பிஹு கொண்டாட்டங்கள். பெங்கால், ஒரிசா, கேரளா, நேபால், பஞ்சாப், மணிப்பூர், தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களில் இந்த புது வருட பிறப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாட படுகிறது. தமிழ்நாட்டில் இது சித்திரை முதல் தேதியில் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப் படுகிறது.rr