வாசகர் மறுவினை

s98

சிறுகதை – அமைதியின் சத்தம் மாதவன் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அருமையான எழுத்து நடை. தொடர்ந்து நிறைய எழுத வேண்டும்.
– கண்ணன்
குமரன் எழுதிய “இசைபட வாழ்…”,அவரே குறிப்பது போல், நினைவுகளில் தோய்ந்த வண்ண ஓவியம் இதையே மீண்டும் மீண்டும் வாசிக்கையில், இதன்  வடிவும் வண்ணமும் புதுப்புது முகம் காட்டும்.
– K. Kannan