வீட்டுக் குருவிகளைக் காப்போம்!

cs

நண்பர்களே,

வீட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.. வீட்டுக் குருவிகள் நம் நாடெங்கும் எந்த நிலையில் உள்ளன, எந்தப் பகுதிகளில் பரவலாகவும் எங்கு குறைவாகவும் உள்ளன என்பது குறித்து நீங்கள் பகிரக்கூடிய தகவல்கள் முக்கியமானவை. www.citizensparrow.in என்ற தளத்தில் ஒரு ஐந்து நிமிட அளவில் நீங்கள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் குருவிகளின் இருப்பை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள வீட்டுக் குருவி ஆர்வலர்களோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.

மேலதிக விவரங்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளத்துக்கு வருகை தாருங்கள்:

http://citizensparrow.in/index.php?r=site%2Findex

இது குறித்த தகவல்களைப் பலரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பி. ஜகன்னாதன்,
சிடிசன் ஸ்பாரோ குழுவினரின் சார்பில்.