2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்

மானுடம் பல விண்ணைத் தொடும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாதித்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை அனுபவித்துக் கொண்டே தன்னுடைய குறைபட்ட அறிவையும் மானுடம் அவ்வப்போது வெளிப்படுத்தும். அத்தகைய கோணங்கித்தனம் ஒன்றை இந்த புகைப்படத் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. தங்களை வலுவானவர்களாக முன்னிருத்த மனித இனம் தான் எத்தனை பாடுபடுகிறது? இதனூடேயே தன் பலவீனத்தையும் அது தன்னையறியாமலேயே வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது!

sp