’பனுவல் போற்றுதும்’ – புத்தக வடிவில்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்வனம் இதழில் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தொடரில் அரிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தார். அந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் ‘தமிழினி’ வெளியீடாக வெளிவருகிறது. அந்நூலின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் :

panuval_potruthum