‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு – இப்போது விற்பனையில்

சொல்வனம் வெளியிட்டிருக்கும் சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இப்போது விற்பனையில் கிடைக்கிறது. இப்புத்தகம் தமிழகமெங்கும் உள்ள கிழக்கு விற்பனை நிலையங்களில் கிடைக்கும். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு ஸ்டாலில் வாங்கலாம். இணையத்தில் இந்தச் சுட்டியின் மூலம் வாங்கலாம்: https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

இப்புத்தகத்திற்கு வண்ணதாசன் எழுதிய முன்னுரை : சுகாவுக்குப் பூசினது
தாயார் சன்னதி – ஒரு பண்பாட்டுச் சூழலை முன்வைத்து – நாறும்பூநாதன்
‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு ஒரு பார்வை – ராமலக்‌ஷ்மி