இலக்கிய அங்கீகாரங்கள்

writers

சமீபத்தில் இரு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தகுதியான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான ‘சாரல்’ விருதிற்கு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் பூமணிக்கு அளிக்கப்படுகிறது.

இந்தப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தகுதி வாய்ந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் சாரல் விருது அமைப்புக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்வனம் தெரிவித்துக் கொள்கிறது.

விருது அறிவிப்புகள்:

வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

இதே சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் சிறப்புப் பகுதிகள்:

அள்ளக் கிடைக்காத அம்பாரம் – பூமணியின் சிறுகதைத் தொகுதியைப் பற்றி மித்திலன்
வண்ணநிலவன் நேர்காணல் – பவுத்த அய்யனார்
சுகாவின் முன்னுரையோடு வண்ணதாசனின் ஒரு சிறுகதை

பிற சுட்டிகள்:

பூமணியின் நிலம் – ஜெயமோகன்
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில் – ஜெயமோகன்
வண்ணநிலவன் வலைப்பக்கம்
வண்ணதாசன் வலைப்பக்கம்