துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு,

லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகம் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடாக வெளிவரவிருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா ஹாலில் நடைபெறும். வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து விஜயலட்சுமி சுப்ரமணியனின் கச்சேரியும் நடைபெறும். அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் கீழே அளிக்கப்பட்டுள்ளது.

palani-invite-page-1

palani-invite-page-2