காஷ்மீர்

காஷ்மீர் குறித்து இந்திய/உலக பிரக்ஞையில் பதிந்துள்ள பிம்பம் என்பது ரத்தம் சார்ந்தது. அது யாருடைய ரத்தமாகவும் இருக்கலம. அதன் இயற்கை அழகு பெரும்பாலும் யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. இந்தப் புகைப்படங்கள் காஷ்மீரின் பல்வேறு அழகான தருணங்களை காட்சிப்படுத்துகிறது.. அதன் பதட்டத்தையும். இந்தியாவின் கிரீடமான காஷ்மீர் தனது அழிவுகளிலிருந்து மீண்டு வரட்டும்.