தேசம், காலம், சிந்தனை

கீழே இருக்கும் இந்த ஒளிப்படம் மனிதர்கள் தங்கள் வாழ்வு மொத்தத்தையும் மூன்று காலநிலைகளில் கழிப்பதாக சொல்கிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம். உண்மை தான். ஆனால் ஒவ்வொரு தேசமும் கூட இப்படித்தான செயல்படுவதாக சொல்கிறது. இதன் தாக்கம் அந்தந்த மக்களின் சிந்தனை, மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை கூட பாதிக்கிறது என்று கூறுகிறது. ஆனால் தற்கால தொழில்நுட்பம் இதை அனைத்தையும் மாற்றிவிட்டதாக சொல்கிறது.