இணையதள அறிமுகம்

wa-logo

http://www.wolframalpha.com/

இந்த வலைத் தளம் பற்றி நம்மில் சிலருக்கே தெரிந்திருக்கும். தகவல் கடலில் வலை வீச கூகிள் ஓரளவு உதவுகிறது என்பது உண்மையே. என்றாலும், நுட்பமாகத் தகவலைத் தேடவும், சில வகை பொருட்களை/அறிவுத் துண்டுகளை அடையவும் கூகிள் அத்தனை உதவுவதில்லை. அந்தத் தேவையை நிரப்ப இந்த வலைத் தளம் உதவும் என்பது இந்த கட்டமைப்பாளரின் கூற்று.

-o00o-

http://www.periodicvideos.com/

வேதியியல் பாடத்தின் வரும் ”Periodic Table” நினைவிருக்கிறதா? அதில் இருக்கும் ஒவ்வொரு கனிமத்திற்க்கும் தெளிவான விளக்கம் அளிக்கும் ஒளிக் காட்சி அடங்கிய வலைத்தளம். மேலும் பல அறிவியல் சார்ந்த ஒளிக் காட்சிகளும் உண்டு.