மறுபக்கத்தின் மறுபக்கம்

323861bull-s-skull-lying-in-the-desert-posters

மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன்
அழைக்கிறோம்.

அன்புடன்,
எம்.எல்.மர்யம்
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
நாள்: 30 ஏப்ரல் 2011 சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:30 – 5:30 வரை

இடம்: வருவாய் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமீபம்,
நாகர்கோவில்
தொடர்பு: 9487187193

முக்குவர்களின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வழக்குரைஞர் ஜெ.ஜாக்குலின் மேரி அவர்களால் பட்டை தீட்டப்பட்டிருக்கும் ‘சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

எம்.எல்.மர்யம்
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
நாள்: 16 ஏப்ரல் 2011 சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:30 – 5:30 வரை

இடம்: வருவாய் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமீபம்,
நாகர்கோவில்
தொடர்பு: 9487187193, 9443171017