வைரம் தேடிய மண்

மண் அனைத்தையும் வெற்றி கொள்ளும். மண், காலத்துடைப்பான். மண்ணின் நீரினும் சீரிய ஆற்றொழுக்குக்குக்கு கரைகள் கிடையாது, அணைபோட்டு மாளாது. மண்ணில் பிறந்தோம், மண்ணில் இருந்தோம், மண் நமக்கு இல்லிடமும் ஆகும்.

நம் காலடியில் கிடக்கும் மண்ணினும் வலியது எதுவும் இல்லை- அதன் உறுதியான வெற்றியைச் சுட்டுகிறது நமீபியாவின் கோல்மான்ஸ்கோப் என்ற சுரங்க நகரின் இன்றைய நிலை. வைரங்களைத் தேடிப் போனவர்கள் பாலைவனத்தில் எழுப்பிய கட்டிடங்களை நீர்போல் பாய்ந்து மண் நிறைப்பதைப் பாருங்கள்.

http://www.lovethesepics.com/2011/03/devoured-by-the-desert-creepy-kolmanskop-ghost-town-21-pics/

kolmanskop-ghost-town2