தொலைபேசி – ஒரு பரிணாமம்

90-களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொது தொலைபேசியகத்தில் ஒரு பெரிய வரிசை காத்திருக்கும். ஏனெனில் தொலைதூர அழைப்புகளுக்கு(STD) ஒன்பது மணிக்கு மேல் விலை சற்று குறைவு. ஓசி விகடன், ஓசி குமுதம் இவற்றோடு ஓசி டெலிபோன் வாய்ப்புக்காக கழுகாய் திரியும் பக்கத்துவீட்டுகாரர்கள் இன்னும் நினைவில் உள்ளனர். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழ். கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள். உங்களுக்கும் பழைய நினைவுகள் மலரலாம்.

மேலும் படங்கள் இங்கே.