ஜப்பானில் இயற்கை நடத்திய பேரழிவு

ஜப்பான் தேசம் அடுத்தடுத்து இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது. மானுடத்தின் மிகப்பெரும் சோகங்களில் ஒன்றை உலகம் இந்த தருணத்தில் தரிசித்துள்ளது. தனது அனைத்து அடையாளங்களையும் துறந்து, மானுடம் இந்த பேரழிவில் இறந்த உயிர்களுக்காக மனம் இரங்குகிறது. இந்த துயர கணத்தில் மிகுந்த மனவேதனையுடன் ‘சொல்வனம்’ தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. இனிமேலும் இது போன்ற பேரழிவுகள் ஏற்படாமலிருக்க இயற்கை அன்னையை ‘சொல்வனம்’ வேண்டுகிறது.

japan-tsunami

இது குறித்த புகைப்படத்தொகுப்பு இங்கே.