உலகெங்கும் நன்றாக அறியப்பட்ட இப்போட்டிக்கு ஒரு லட்சத்து சொச்சம் ஒளிப்படங்கள் அனுப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வெற்றிபெற்றிருக்கும் அந்த ஒரு படம்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது!
இப்போட்டியில் கல்கத்தா நகர வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமும் வெற்றிபெற்றிருக்கிறது.
படங்களை இங்கே காணலாம்:
http://www.boston.com/bigpicture/2011/02/world_press_photo_winners.html