இந்திய மீனவர்களைக் காப்போம்

இந்திய மீனவர்களின் உயிரைக் குடிக்கும் இலங்கை ராணுவத்தின் அடாவடிதனத்தையும், தனது குடிமக்களை காப்பாற்றத் தவறிய மத்திய அரசையும் சொல்வனம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையைக் காக்கவும், பிரிவினைவாதிகளின் கரம் வலுப்பெற்றுவிடாமல் இருக்கவும், இந்திய அரசு தனது குடிமக்களை காக்கும் முனைப்புடனும், உறுதியுடனும் செயல்பட வேண்டும்.

குறிப்பு : இந்த பிரச்சனை குறித்து இணையத்தில் நடைபெற்று வரும் இயக்கம் இங்கே : http://twitter.com/search?q=%23tnfisherman

புகைப்பட உதவி : http://www.nytimes.com