டிராம் வண்டிகள்

டிராம் வண்டிகள் நவீன யுகத்தின் ஒரு முக்கியமான சின்னம். பல நாடுகளிலும் டிராம் வண்டிகள் பல பத்தாண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. காலத்தோடு அது பல வடிவங்களை அடைந்திருக்கிறது. பயணங்களின் அனுபவங்கள் நீடித்து நிற்பவை. பயணம் செய்த வாகனமும் அவ்வகையில் முக்கியமானவை. இங்கு பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட டிராம் வண்டிகளின் புகைப்படத் தொகுப்பை காணலாம்.