தமிழினி – புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புத்தகங்கள்

தமிழின் பல முக்கியமான கலை, இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டு வரும் தமிழினி பதிப்பகம் 2011 புத்தகக் கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வெளியிடுகிறது. இவற்றைக் கண்காட்சியில் அரங்க எண்: 354-55, 29 ஆகியவற்றில் வாங்கலாம்.

jk

மார்க்சிய மெய்யியல் – இராசேந்திரசோழன்
திருக்குறள் – தத்துவ யோக ஞான உரை – இரா.குப்புசாமி
அபிப்ராய சிந்தாமணி – ஜெயமோகன்
இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
நாடோடித் தடம் – ராஜ சுந்தரராஜன்
கான் சாகிப் – சிறுகதைகள் – நாஞ்சில்நாடன்
ஏதுமற்ற நிலையில் – ஜே.கிருஷ்ணமூர்த்தி
கடைத்தெருவின் கலைஞன் ஆ.மாதவன் புனைவுலகு – ஜெயமோகன்
இரவு – ஜெயமோகன்
பாரதிக் கல்வி – ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
அறிவும் நம்பிக்கையும் – ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
கிளி எழுபது – ராஜ்கௌதமன்
நாமார்க்கும் குடியல்லோம் – கரு.ஆறுமுகத்தமிழன்
தமிழறிஞர்கள் – அ.கா.பெருமாள்
சிலம்பின் காலம் – இராம கி
மனத்துக்கண் மாசிலன் – பாதசாரி
வேளாண் இறையாண்மை – பாமயன்
சிற்பங்கள் தொன்மங்கள் – செந்தீ நடராசன்
கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதி – இரவிக்குமார்
பூரணி பொற்கலை – கண்மணி குணசேகரன்
உயிர்த்தண்ணீர் – கண்மணி குணசேகரன்
மருத்துவத்துக்கு மருத்துவம் – பி.எம்.ஹெக்டே
பெண்ணியமும் விமர்சனமும் – ராஜ்கௌதமன்
பள்ளத்தில் உள்ள வீடு – தேவதேவன்
Humonk – V.Amalan Stanley