கெளஷிகியின் ‘தும்ரி’

கெளஷிகி சக்ரபர்த்தி வளர்ந்து வரும் ஹிந்துஸ்தானி பாடகி. இவரது தந்தை அஜோய் சக்ரபர்த்தி பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர். புதாபெஸ்டில்(Budapest) நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சியில் அவர் பாடிய ‘தும்ரி’ வகை செவ்வியல் இசையை கீழே கேட்கலாம். அந்த இனிய குரலை, அதன் துல்லிய, பிசகில்லாத ஏற்ற இறக்கங்களை அனுபவிக்க இசை குறித்த பரிச்சயம் தேவையில்லை.