ஒளி விளையாட்டு

இயற்கை விளையாட்டின் ஒவ்வொரு துளியுமே பிரம்மாண்டம்தான். அந்த துளியின் ஏதோவொரு தெறிப்புதான் மானுடம் என்று கருத இடமுண்டு. Aurora borealis எனப்படும் இயற்கை நிகழ்த்தும் ஒளியின் அற்புத நிகழ்வை நீங்கள் அறிந்திருக்கலாம். மிக நீண்ட தூரத்திற்கு மேகத்தில் ஒளி தன்னுடைய பரப்பை நிகழ்த்திக் காட்டும். சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் இது வரை இல்லாத அளவில் இத்தகைய நிகழ்வு தென்பட்டது. அதன் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.