போதையில் சிதையும் ரியோ

போதை மருந்து அனைத்து நாட்டிலும் பிரச்சனை தான். ஆனால் போதை மருந்துக் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்கள் தெருவில் துப்பாக்கியுடன் சண்டையிட துவங்கினால்? பிரஸிலின் ரியோ நகரில் கடந்த வாரம் இத்தகைய விஷயம் நிகழ்ந்தது. பொதுமக்களின் உயிரிழப்பை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் ரத்தப் பெருக்கு தெருக்களில். மக்களின் பீதியை, அந்நாட்டின் பல்வேறு அடுக்குகளை கண்முன்வைக்கும் புகைப்படத் தொகுப்பு இங்கே.

r31_26131767