முகமது அலி

குத்துசண்டை மீதான ஈடுபாடு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆக்ரோஷமான மோதல்களும், முகத்தில் வழியும் ரத்தமும், வலியில் துடிக்கும் வீரரும் நம்மை எந்தவகையிலும் உறுத்துவதில்லை. மாறாக ஒரு வித கிளர்ச்சியை அது அளிக்கிறது. அதற்கான பரிணாம/உளவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கட்டும். நாம் உலகப் புகழ்பெற்ற குத்துசண்டை வீரர் முகமது அலி குறித்து பார்க்கலாம். அவரது வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை நம்முன் நிறுத்தும் சில புகைப்படங்கள் இங்கே :