ஜப்பானிய விண்வெளி வல்லுநர் சோய்ச்சி நோகுச்சி ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஒரு விண்கலத்தில் பொறியாளராகப் பணியாற்றி மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சிறந்த புகைப்படக்கலைஞராகவும் இருந்த இவர் விண்வெளியிலிருந்து பல அரிய புகைப்படங்களை எடுத்து நேரடியாக விண்வெளியிலிருந்தே இணையம் வழியாக டிவிட்டரில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இவர் எடுத்த சில அற்புதமான படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்: