ரிச்சர்ட் டாக்கின்ஸ் : பரிணாமவியலும் மதமும்

ரிச்சர்ட் டாக்கின்ஸ், பிரபல அறிவியலாளர். மேற்குலகில் பரவிவரும் மத அடிப்படைவாதம், பூமியில் உயிரின் தோற்றத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்க முயற்சிக்கும் பரிணாமவியலின் குரல்வளையை நெருக்குவதாக இருக்கிறது. இந்த ஆபத்தான சூழலை மாற்ற வேண்டி பரிணாமவியல் குறித்த புரிதல் பரவும்படி பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் டாக்கின்ஸ். மேற்கில் மதம் கற்பித்த மூடத்தனங்களை எதிர்த்தும் செயல்பட்டுவருகிறார். இது குறித்து பிரபல கடவுள்மறுப்பு – நகைச்சுவையாளர் பில் மஹருடன் டாக்கின்ஸ் நடத்தும் ஒரு உரையாடலை கீழே காணலாம்.