கர்ட் வானகட் – இலக்கிய நிகழ்வு

பிரபல எழுத்தாளர் கர்ட் வானகட் எழுதிய அறிவியல்-புனை கதைகள் உலகப் புகழ் பெற்றவை. அவருடைய எழுத்துக்கள் சமூக அவலங்களை எள்ளலுடன் கூடிய கூர்மையோடு விமர்சிப்பவை. இலக்கியம் குறித்தும், தன்னுடைய எழுத்துக்கள் குறித்தும் வானகட் பேசுகிறார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வானகட் போர் அவர் மீது நிகழ்த்திய பாதிப்பு குறித்தும் பேசுகிறார்.