கடந்த இருபது வருடங்களில் பலமுறை கடலிலிருந்து பெட்ரோல் எடுக்கும் கப்பல்களில் விபத்து ஏற்பட்டு, சுத்திகரிக்கப்படாத கரி எண்ணெய் கடலில் கலந்திருக்கிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் பெருமளவில் பாதிக்கும் ஒன்று. இந்த வருடம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனத்தின் எண்ணெய்க் கப்பல் ஒன்று பெரும் விபத்துக்குள்ளானது. ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பேரல்கள் கரி எண்ணெய் கடலில் கலப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்க் கசிவு எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என இந்த இணைப்பிலிருக்கும் சில புகைப்படங்களிலிருந்து அறியலாம்: