வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்

சென்ற மே நான்காம் தேதியோடு வியட்நாமில் கெண்ட் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வியட்நாம் யுத்தத்தை உச்சத்துக்குக் கொண்டு வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றன. வியட்நாம் யுத்தமும், அதில் அமெரிக்காவின் தலையீடும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மிக அதிக அளவிலான உயிரிழப்புக்குக் காரணமானது. 1955-இலிருந்து 1975 வரை நடந்த இப்போரில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் உயிரிழந்தார்கள்.  உலகைக் கட்டியாள நினைத்த வெறி நடத்திய இந்த கோரதாண்டவம், 1975-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இந்த வருடம் ஏப்ரல் 30-ஆம் தேதியோடு 35 வருடங்களாகின்றன. அப்போரின் வெறியாட்டத்தை சில புகைப்படங்களாக இங்கே பார்க்கலாம்:

http://www.boston.com/bigpicture/2010/05/vietnam_35_years_later.html

இனியொரு முறை மனித இனம் இப்படிப்பட்ட அழிவில் ஈடுபடக்கூடாது என்று நினைவுறுத்தும் பதிவுகளாக இருக்கின்றன இப்புகைப்படங்கள்.

v21_00000015