நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்

நோலிவுட். அப்படித்தான் நைஜீரிய திரையுலகம் தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்தியத் திரை உலகத்தைப் பல கோணங்களில் நினைவுப்படுத்தும் நைஜீரியாவின் திரையுலகம். தன்னை குறித்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள், தன் ஆளுமை மீதான அடிப்படையற்ற மமதை இன்னும் பல. இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். இந்திய திரையுலகத்தையும் மேற்குலகம் இப்படித்தான் பார்க்கிறது என்பதை உணரலாம். எது எப்படியோ, விளிம்பு நிலை மக்களின் சினிமா குறித்து பேசி இன்னும் கொஞ்சம் காலம் தள்ள நம்மூர் எழுத்தாளர்களுக்கு இந்த புகைப்படங்கள் உதவலாம். மொத்த திரைப்பட தொகுப்பை காண இங்கே அழுத்தவும்.