பாட்டில் குடிநீரின் கதை

சுத்தமான குடிநீர் ஒவ்வொரு மனிதனின் உரிமை. ஆனால் எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த வெற்றிடத்தை பாட்டில் குடிநீர் உற்பாத்தியாளர்கள் மிகத் தந்திரமாக உருவாக்கி, அதைத் தங்கள் பொருட்கள் மூலம் நிரப்புகிறார்கள். இந்த நடவடிக்கையில் இந்தியா, குறிப்பாக சென்னை எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? வேறென்ன, சென்னை உலகத்தின் குப்பைத் தொட்டியாக போனது. அதிர்ச்சியாக இருக்கிறதா? பாட்டில் குடிநீரை முற்றிலும் தவிர்க்கக் கோரும் இந்த ஒளிப்படத்தை பாருங்கள்.