உலகின் மிகப்பழமையான மரங்கள்

old-tree_8aSlate.com உலகின் மிகப்பழமையான மரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2000 வருடங்கள், 4000 வருடங்கள் என சர்வசாதாரணமாகக் குறிப்பிடப்படும் இம்மரங்களின் பழமையும், வயதும் ஆச்சரியமளிக்கின்றன.

புகைப்படத்தொகுப்பை இங்கே பார்க்கலாம்.