மனித நாகரிகங்களை சமைத்த நியூரான்கள்

மனித குலத்தின் வரலாறு பல்வேறு பழம் நாகரிகங்களைத் தனக்குள் கொண்டுள்ளது. இந்த நாகரிகங்கள் உருவாகப் பல்வேறு சூழலிய காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம். சிக்கலான சமூக இயக்கங்களை நுண்ணறிவால் அறிந்து, அதற்குத் தகுந்த நாகரிகங்களை உருவாக்க உதவிய சில நியூரான்கள் குறித்து பிரபல நரம்பியல் மருத்துவர் வி.எஸ்.ராமசந்திரன் தன் துறை சார்ந்த விளக்கத்தை அளிக்கிறார்.