அரசியல் சொல்லாடல்கள்

பிரபல மொழியியலாளரான ஸ்டீவன் பிங்கர் அரசியல்வாதிகளின் சொல்லாடல்களில் காணப்படும் பொதுவான வகைமாதிரிகளையும், அதன் காரணங்களையும் குறித்து பேசுகிறார். அரசியல்வாதிகளின் மொழி ஜால்ம் குறித்தும், அதை ஒன்றை மட்டும் கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் பிழைப்பு குறித்தும் தமிழர்களான நம்மை விட சிறப்பாக அறிந்துவிட யாரால் முடியும்? ஆனாலும் இந்த ஒளிப்பதிவில் நாம் அறிய வேண்டிய விஷயம் கொஞ்சம் உண்டு தான்.