நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி

n19_00000019உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும் நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி. ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும் இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன. அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து சில நல்ல புகைப்படங்களை பாஸ்டன்.காம் சேகரித்து வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.