செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்

m20_53490930செவ்வாய் கிரகத்தை 2006 ஆம் வருடத்திலிருந்து சுற்றிவரும் Mars Reconnaissance Orbiter என்ற நாசா செயற்கைக்கோள், அதிலிருக்கும் HiRISE என்ற உயர்தொழில்நுட்பக் கேமரா வழியகப் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் கோள்பரப்பை சற்று நெருக்கமாகக் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பை பாஸ்டன்.காம் வெளியிட்டது. அவற்றை இங்கே காணலாம்.