kamagra paypal


முகப்பு » அஞ்சலி, இந்திய சினிமா, புகைப்படத்தொகுப்பு

‘அவள் அப்படித்தான்’ இயக்குநர் ருத்ரையா

திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் படம் வெளிவந்தது. (செய்தி – தினமணி | தினமலர்)

1. காதுள்ளவர்கள் கேட்பார்களாக… – இயக்குநர் ருத்ரய்யா

2. அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்

நன்றி: தி இந்து

நன்றி: தி இந்து

அஞ்சலிக் குறிப்புகள்

  • ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம் – செல்லப்பா
  • ருத்ரய்யா: என்றுமே அவர் அப்படித்தான்! – கே. ராஜேஸ்வர் :: அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
  • ஆறுமுகம் ருத்ரய்யா | நிறைவேறாத கனவு – சொர்ணவேல்: அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் சினிமா பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்
  • தமிழ் சினிமா அடித்தளத்தை உலுக்கியவர் ருத்ரய்யா: கமல்ஹாசனின் நினைவுப் பகிர்வுகள்
  • கடலில் கலந்த புதுப்புனல் – வண்ணநிலவன்
  • ‘அவள் அப்படித்தான்’ இயக்குநர் ருத்ரையா காலமானார் – தி இந்து

அவள் அப்படித்தான்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.