kamagra paypal


முகப்பு » மறுவினை

வாசகர் எதிர்வினை

letters_mast

icon
P.வெங்கடேஷ்
Dear Editor,
The article about D. R. Congo by Mr. Balaji provides a complete insight about Congo and its issues. The article is composed nicely with facts and figures. Excellent job, keep it up!
Best Regards,
P. Venkatesh
icon
Selva Raja
Dear Editor,
I just happen to come across your journal through an article on Stalin uploaded in Tamilish.com. It was nice, simple and informative. I appreciate all your efforts.
Selva
icon
ராஜ்குமார்
மைத்ரேயனின் கட்டுரை ஒரு வித்தியாசமான சினிமா விமர்சனமாக இருந்தது. வெறும் பெயர் உதிர்த்தல், காட்சிகளைக் குறித்து உணர்ச்சிகரமாகப் பேசுவது என்றில்லாமல் அமெரிக்காவின் அரசியல் பின்னணியையும், அதிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் குறித்தும் வெகு அருமையாக விளக்கியிருக்கிறார். இதுபோன்ற கட்டுரைகள்/சினிமா விமர்சனங்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.

ராஜ்குமார்

icon
தேவகி நந்தன்
சருகு சிறுகதை நான் சமீபத்தில் படித்த சிறுகதைகளில் வெகு வெகு சிறப்பான ஒன்று. வ.ஸ்ரீனிவாஸனின் எழுத்து அசோகமித்திரனை வெகுவாக நினைவூட்டுகிறது. அதைப்போலவே காந்தியைக் குறித்து மூன்று இலக்கியவாதிகளின் பதிவை வெளியிட்டதும் மிகவும் நன்றாக இருந்தது. மோகமுள், 18-வது அட்சக்கோடு குறித்து நான் ஏற்கனவே படித்திருந்தாலும், வெ.சாவின் கட்டுரையை நான் படித்ததில்லை. வாழ்த்துகள்.

தேவகி நந்தன்

icon
மோகன்
மாதங்கியின் கவிதைகள் இதுவரை வெளியிடப்பட்ட இரண்டுமே போலித்தனமில்லாத, எளிமையான, நேரடியான மொழியில் அமைந்தவை. தொடர்ந்து சிறப்பான கவிதைகளை வெளியிட்டு வாருங்கள்.

மோகன்

Comments are closed.