kamagra paypal


முகப்பு » வீடியோ

3rd Letter – குறும்படம்

நீங்கள் வருங்கால உலகின் மேன்மைகள் குறித்த கற்பனாவாதியாக இருக்கலாம். இல்லை உலகின் சூடேற்றம் குறித்தும், மனித இனத்தின் இருப்பு குறித்தும் கவலை கொண்டவராக இருக்கலாம். யாராக இருந்தாலும் நீங்கள் தவறவிடக் கூடாத அறிவியல்-புனைவு குறும்படம் இது. இருண்ட எதிர்காலம், மரணித்துவிட்ட இயற்கை, கேள்விக்குள்ளாகும் மனித இருப்பு. இப்பின்னணியில் ஒரு மனிதனின் அறச்சிக்கலை முன்வைக்கும் குறும்படம்.

Comments are closed.