ஜூன் 11டன் 4 ஆண்டுகள் நிறைந்து சொல்வனம் 5ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
அடுத்த இதழை சிறப்பிதழாய்க் கொண்டுவரவிருக்கிறோம். உங்கள் படைப்புகளை ஜூன் 10க்குள் எங்களுக்குச் சேரும்படி அனுப்பவும். இதுவரை எங்கும் பதிப்பாகாத படைப்புகளை மட்டுமே ஊனிகோட் எழுத்துருவில், editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம்.
தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்
*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.