kamagra paypal

முகப்பு » தொகுப்பு

அறிவியல் »

தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்

மாற்று மரபணு விலங்குகளை(transgenic) உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன் இதற்கு முன்பு எட்டப்படாத புதிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தாய்ப்பால் சுரக்கும் கன்றுகளை உருவாக்கியுள்ளனர். சீன விஞ்ஞானிகள் இதை முதலில் சாத்தியப்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அர்ஜென்டேனிய விஞ்ஞானிகள் அதே முயற்சியை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

அறிவியல் »

ஸ்படிகங்கள் பெற்றுத் தந்த நோபல் பரிசுகள்

வெங்கட் ராமகிருஷ்ணனின் கிரிஸ்டலோகிராஃபி சார்ந்த பணிகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு புரோட்டீனைக் கிரிஸ்டலாக்கி அதன் வடிவத்தைக் கண்டுபிடித்தாலே Ph.D கொடுத்துவிடுகிறார்கள். 1995-2005 வரை இந்த நிலை தான். ரைபோசோம் ஒரு புரோட்டீன் அல்ல, ஒரு புரோட்டீன் கூட்டு. அதில் பல RNA-க்கள் வேறு நடுவில் இருக்கும். இத்தகைய ஒரு கலவையை, அதை மொத்தமாகச் சேர்த்து கிரிஸ்டல் ஆக்கியிருக்கிறார். ஒரு புரோட்டீனுக்கான கிரிஸ்டலை வடிவமைப்பது என்பதே கடினமான காரியம். அதிலும், ஒரு 10-20 சேர்த்துச் செய்வதென்பது, அதுவும் 1990-2000 வரையான கால கட்டத்தில், மிகவும் கடினமான காரியம். ஆக ஒரு பெரும் சாதனை அது என்பதில் ஐயம் இல்லை.