kamagra paypal

முகப்பு » தொகுப்பு

இசை »

ஏழு ஸ்வரங்களைக் குறித்த சில இருத்தலியல் கேள்விகள்

புத்தாக்கச் செயல்கள் இயல்பானவையாகவும், அர்த்தமுடையவையாகவும், உள்ளுணர்வு சார்ந்ததாகவும், வலிந்து திணிக்கப்படாமலும் இருக்கும்போது அவை காலப்போக்கில் மரபாகிப் போகின்றன. செஸ் விளையாட்டில் மிக்காய்ல் தால், இயற்பியலில் ஐசக் நியூட்டன், கணிதத்தில் ஸ்ரீனிவாஸ ராமானுஜன், மேற்கத்திய செவ்வியலில் J.S.பாக், கர்நாடக சங்கீதத்தில் முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் போன்ற புத்தாக்கச் சிந்தனையாளர்கள், தத்தம் துறைகளில் மிகப்பெரும் முன்னேற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறார்கள்; மரபின் எல்லைகளை மறு வரையறை செய்திருக்கிறார்கள்.